பண மதிப்பிழப்பு வரலாற்று பிழையா..?


ஏன் கருப்பு தினம் என்கிறார்கள்? எழவா விழுந்துவிட்டது என்று கேட்கிறார்கள் பாஜகவினர்...
ஆமய்யா எழவுதான் விழுந்தது... லட்சக்கணக்கானோர் வரிசையில் நின்றார்கள்...
வங்கிகளின் முன்னால் கால்கடுக்க நின்று வெயிலில் நின்றார்கள்
பல நூறு பேர் மாண்டுபோனார்கள்...
திருமணத்தை வைத்துக் கொண்டு அதை நடத்த முடியாமல் போனதும்
பணம் இருந்தும் இல்லாமல் போனதும்
விவசாயிகளால் விவசாயத்தை செய்ய முடியாமல் போனதும் என எத்தனை அராஜகங்கள்...
இத்தனை கொடுமைகள் நடக்க காரணமான தினம் கருப்பு தினம் இல்லாமல் வேறென்ன?
அருணனின் தொடர்ச்சியான கேள்விகள்...
புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியில் அருணன் பேசியயதை காண கீழே உள்ள சுட்டியைச் சொடுக்குங்கள்...

https://www.youtube.com/watch?v=fTAcx8qxaDw&feature=share

Comments