மாவோ-டெங் பூமியில்

மாவோ-டெங் பூமியில்




9 நாட்களில் 4 பெருநகரங்களை மட்டும் பார்த்துவிட்டு சீனா போன்ற ஒரு பெரியநாட்டைப் பற்றிய முழுமையான புரிதலுக்கு வரமுடியாது. எனினும் சில விஷயங்கள் வெளிப்படையாகத் தெரிந்தன, சில உணர்வுகள் மனதில் பதிவாயின. 
அவற்றையே இங்கு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

இந்தத் தொடரை முழுவதுமாகப் படிக்க கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கவும்... 

https://arunancpim.blogspot.in/p/blog-page_82.html

Comments