சீனாவின் நோக்கிலிருந்து சீனா


எனது சீன பயண அனுபவங்கள் பற்றி 

"இந்திய-சீன நட்புறவுக் கழக"த்தில் 
பேசினேன். அவ்வமயம் அந்த அமைப்பினர் இரண்டு நூல்களைப் பரிசாகத் தந்தார்கள்: 1."ஜனநாயகத்தின் ஆற்றல்"(2012) 2."சீனாவை நிர்வகித்தல்" (2014) இந்த இரு நூல்களைப் படித்ததில் அந்த நாட்டின் தற்போதய அரசியல் கட்டமைப்பு மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு பற்றிய அவர்களது வாதம் பெருமளவு புரிபட்டது. அவர்களது கட்டமைப்பை நாம் ஏற்கிறோமோ இல்லையோ முதலில் அவர்களது கோணத்திலிருந்து அதைப் புரிந்து கொள்வது அவசியம். அதற்கு உதவும் வகையில் சீனா வெளியிட்டுள்ள அந்த நூல்களிலிருந்து சில கூறுகளைப் பதிவு செய்கிறேன்.




இந்தத் தொடரை முழுமையாகப் படிக்க கீழே உள்ள லிங்க்கைப் பயன்படுத்தவும்... 

https://arunancpim.blogspot.in/p/blog-page_10.html

Comments